Editorial / 2022 ஜனவரி 10 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை – மூதூர் பகுதியில், இன்று (10) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறையிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் டிப்பரும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago