Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைவப்புலவர் திருமதி சரோஜினிதேவி சிவஞானம் எமுதிய “திருவாசகத்தில் சிவபுராணம்” என்ற பக்தி நூல் வெளியீட்டு விழா, திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கல்யாண மண்டபத்தில், திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் செ. பத்மசீலன் தலைமையில் நாளை (19) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இவ்விழாவின் முதன்மை விருந்திநராக தவத்திரு அகத்தியர் அடிகளார், சிறப்பு விருந்திநர்களாக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வி.குணபால, திருகோணமலை மாவட்ட இந்துக் கலாசார உத்தியோகத்தர் திருமதி இலட்சுமி ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
3 hours ago
3 hours ago