எப். முபாரக் / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் பிரதேசத்தில், 14 வயதுச் சிறுமிரயைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த உதவிபுரிந்த 27 வயது நபரொருவரை, நாளை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (3) உத்தரவிட்டார்.
சிறுமியுடன் அலைபேசியில் உடையாடுவதற்கு, மேற்படி நபர் உடந்தையாக இருந்துள்ளாரெனக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago