2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

எப். முபாரக்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் ,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று(13)  குச்சவெளியில் நடைபெற்றது.

இதன் போது, எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது மற்றும் வேற்பாளர்களாக யாரை நியமிப்பது தொடர்பாகவும், தனித்து கேட்பதா அல்லது இணைந்து கேட்பதா போன்ற விடயங்கள் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.ஆர்.அன்வர்,குச்சவெளி பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X