Niroshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கந்தளாய், வெலிங்டன் சந்தியில் நேற்று வியாழக்கிழமை காலை, நாயுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்குள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியாவிலிருந்து கந்தளாயிக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் குறுக்கே சென்ற நாயுடன் மோதுண்டுள்ளது.
இதில்,எம்.பர்ஹான் (வயது 30) மற்றும் ஏ.எல்.நிப்ராஸ் அஹமட் (வயது 37) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
49 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago