2025 மே 05, திங்கட்கிழமை

நடமாடும் சேவை

தீஷான் அஹமட்   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் அகம் அமைப்பின் அனுசரணையிலும், நடமாடும் சேவையொன்று, தோப்பூர் உப பிரதேச செயலகத்தில்நாளை(23) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதென, மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தெரிவித்தார்.

இதன்போது, தொலைந்த தேசிய அடையாள அட்டைகளை மீளப்பெறல், திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வைத்திய முகாம், காணி தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள், சிறுவர் உரிமை பாதுகாப்புத் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X