ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேச சிரேஷ்ட பிரஜைகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு, பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (28 ) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம், அதிதியாகக் கலந்துகொண்டு, முதலாவது அங்கத்துவப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதுடன், 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், திறந்த அழைப்பை ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ளனர்.
17 Mar 2026
17 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Mar 2026
17 Mar 2026