2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விஜயம்

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று (11) விஜயம் மேற்கொண்டு, சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், மதஸ்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டனர்.

திருகோணமலை மாவட்ட எகட் ஹரித்தாஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயம், சமாதானம், நல்லிணக்கம், புரிந்துணர்வு, பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு பயணமாக எதிர்பார்க்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X