வடமலை ராஜ்குமார் / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி தின நிகழ்வுகள், நாளை (09) ஆரம்பமாகின்றன.
இதனையொட்டி, தினமும் காலை விசேட அபிசேக தீபாராதனைகளும், மாலை வேளை விசேட வசந்த மண்டபப் பூஜைகளும் இடம்பெறவுள்ளன.
திருவிழாக் காலங்களில் பக்தர்கள், ஆலயத்துக்கு ஆசாரசீலர்களாக வருகை தந்து, அம்பாளைத் தரிசித்து அருளாசியைப் பெறுமாறு, ஆலயப் பிரதம குரு ஆதீனகர்த்தா பிரமஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
40 minute ago