2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நிர்வாக உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 31 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றிய எஸ்.கே.டி.நெரன்ஞன், திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தராக நாளை (01) கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு, அவருக்காக பிரியாவிடை வைபவம், திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில், மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (29)  நடைபெற்றது. இதன்போது அவரது சேவையைப் பலரும் பாராட்டியதுடன், மாவட்டச் செயலாளரால் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X