Niroshini / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை,மொறவெவ பிரதேச சபையின் வேண்டுகோளுக்கிணங்க,ரிலைன்ஸ் அமைப்பினால் பிரயாணிகளின் நலன் கருதி பஸ் தரிப்பிடங்களை நிர்மாணித்து வருவதாக பிரதேச சபையின் செயலாளர் ஐ.ஜூட் ராஜசிங்க தெரிவித்தார்.
புத்தளம்-திருகோணமலை பிரதான வீதியில் ரொட்டவெவ தொடக்கம் பன்குளம் வரையான பகுதிகளில் இதனை அமைத்து வருவதாகவும் அதில் ஐந்து பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய தரிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை,ஒரு வருடத்துக்கு ரிலைன்ஸ் அமைப்பு விளம்பர கட்டணமாக ஒரு பஸ் தரிப்பிடத்துக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026