Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
புதையல் தோண்டிக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 11 பேரை திருகோணமலை, புல்மோட்டைக்கும் குச்சவெளிக்கும் இடையிலான யான்ஓயா காட்டுப்பகுதியில் சனிக்கிழமை (24) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து ஊதுபத்தி உள்ளிட்ட பூஜைப்பொருட்களையும் மண்வெட்டி, அலவாங்கு ஆகியவற்றையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
புல்மோட்டை, கல்கமுவ, குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago