2026 மார்ச் 18, புதன்கிழமை

பணத்துக்காக சூதாடியவர்கள் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பணத்துக்காக சூது  விளையாடிய நால்வரை, நேற்று (24)  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 29, 32, 42 வயதுடையவர்கள் எனவும், இவர்களிடமிருந்து பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுத்துள்ளதுடன், எதிர்வரும் 28ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்துக்கு சமுகமளிக்குமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X