2025 மே 23, வெள்ளிக்கிழமை

பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கிளைகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம், இரண்டாம், மூன்றாம்  திகதிகளில் காலை 8 மணி முதல் 6 மணிவரை திருகோணமலை மாவட்டத்தின் மஹதிவுல்வௌ பிரதேசத்திலுள்ள கிம்புல்பொக்க குளத்தருகே இயலுமையைக் கட்டியெழுப்பும பயிற்சிப்பட்டறை நடைபெறவுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினது அனுசரணையுடன் இந்தப் பயிற்சிப்பட்டறை நடைபெறவுள்ளது. மேற்படி ஒவ்வொரு  கிளைகளிலும் தலா 25 தொண்டர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர், வைத்தியர் ஈ.ஜீ.ஞானகுணாளன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X