2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு விழாவும் மலர் வெளியீடும்

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் உள்ளக்கமலம் எனும் மலர் வெளியீடும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அதிபர் எஸ்.பத்மசீலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் பிரதம விருந்திரனாகவும் தேசிய பாடசாலைகளின் பணிப்பாளர் பீ.என்.இலப்பெரும மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது,சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .