Editorial / 2018 பெப்ரவரி 17 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை பொது வைத்திய சாலையில் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக குழி தோண்டிக் கொண்டிருந்த போது, பழமை வாய்ந்த வெடிபொருள் ஒன்று, வியாழக்கிழமை (15) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெக்கோ இயந்திரம் மூலம் தோண்டிக் கொண்டிருந்த போதே, இவ் வெடிபொருள் தென்பட்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிபொருள் குறித்து தொல்பொருள் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த துறைமுகப் பொலிஸார், குறித்த பகுதியைத் தோண்டுவதை நிறுத்தி வைக்குமாறும் கோரியுள்ளனர்.

15 minute ago
28 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
54 minute ago