Editorial / 2018 ஜனவரி 10 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம், கல்லூரி மண்டபத்தில், எதிர்வரும் திங்கட்கிழமை (15) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைவரையும் தவறாது சமுகமளித்து, பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுமாறு, அதிபர் கே. ரவிதாஸ் கேட்டுள்ளார்.
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
35 minute ago