2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பி.சி.ஆர் இயந்திரம் வழங்கப்பட்டது

Princiya Dixci   / 2021 ஜூன் 17 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கான பி.சி.ஆர் இயந்திரம், வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் ஜகத்திடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து நேற்று (16) வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த இந்தப் பி.சி.ஆர் இயந்திரம், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் முயற்சியில், People’s Leasing கம்பெனியின் நிதியுதவியுடன் பெறப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X