2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் நியமனம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 நவம்பர் 07 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளராக, இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியான சங்கரப்பிள்ளை சுதாகரன், தேர்தல்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், திருகோணமலை மாவட்ட  தேர்தல்கள் அலுவலகத்தில், எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இவர், வன்னி,  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு  மாவட்ட தேர்தல்கள் உதவி  ஆணையாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X