2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு வரவேற்பு

எப். முபாரக்   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குச்சவெளி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக்  கடமைப் பொறுப்பேற்றுக்கொண்ட  புல்மோட்டை பிரதேசத்தைச்  சேர்ந்த எம்.ஐ.எம்.நாசிக், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக்கினால் வரவேற்பளிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

குச்சவெளி பிரதேச செயலகத்தில் இன்று (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள்,  பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .