Princiya Dixci / 2021 ஜனவரி 05 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினராக தில்லையம்பலம் ஹரீஸ்ரன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸ் முன்னிலையில் நேற்று (04) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் பிரதேச சபையின் உப தவிசாளர் துறைநாயகம், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026