2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புதிய உறுப்பினர் பதவிப் பிரமாணம்

Editorial   / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

தம்பலகமம் பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸின்  புதிய உறுப்பினராக  இக்பால் நஜீபுள்ளா, தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்னிலையில் இன்று (11) காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக செயற்பட்ட முன்னாள் உறுப்பினர் ஆர் .எம்.றெஜீன் பதவி விலகியதையடுத்து, சுழற்சி முறையில் இவர்  உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதவிப் பிரமாண நிகழ்வில் தம்பலகமம் பிரதேச சபை செயலாளர் எஸ்.என்.எம்.நிஜாம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேருவில தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ். ஐயூப் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X