Editorial / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக பிரதேச சபை செயலாளர் எஸ்.அஸ்வத்கான் தெரிவித்தார்.
ஏற்கெனவே, தவிசாளர் பதவியை வகித்துவந்த கே.எம்.நிஹாரும் உப தவிசாளரும், இம்மாதம் 11ஆம் இராஜினாமா செய்திருந்தனர்.
30 minute ago
42 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
42 minute ago
48 minute ago