Editorial / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிரவன், அப்துல்சலாம் யாசீம், கீத்
புதுவருட பூஜை வழிபாடுகளுக்காக, ஊரடங்கு சட்டத்தையும் மீறி, திருகோணமலையில் கோவில்களில் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் பிணைகளுடன் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா ஶ்ரீ காயத்திரி கோவிலில் ஒன்றுகூடிய 8 ஆண்கள், 5 பெண்கள் என 13 பேர், உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒன்றுகூடிய 5 ஆண்கள் 6 பெண்கள் என 11 பேர், தலைமையகப் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026