2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய ஏழுவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ, சாந்திபுரம் ஆண்டியாகல வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஏழு பேரை, ஜனவரி மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

தெஹியோவிட்ட, மஹதிவுல்வெவ, வாழைத்தோட்டம், அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்த 60, 39, 47, 57, 36, 61, 42 வயதுகளையுடைய எழுவரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்களிடமிருந்து, அலைபேசிகள் 7, வான், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X