Editorial / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துச்சேனை பகுதியில், புதையல் தோண்டுவதற்காக வனொன்றில் பயணித்த ஐவரை, சேருநுவர பொலிஸார் இன்று (28) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
குருநாகல், வெல்லவாய, கிதுவுல்கல, கிறிலோகம மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 30-40 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகிசயத் தகவலையடுத்து, வானொன்றை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்கள் என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
50 minute ago
58 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago
2 hours ago
6 hours ago