2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

தீஷான் அஹமட்   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமாநகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, 34 வயதுடைய பெண்ணொருவரின் சடலம், இன்று (25) காலை மீட்கப்பட்டதென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர், சிறிதுகாலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாரென, ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .