2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் பரிசோதகர் திடீர் மரணம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர், இன்று (20) அதிகாலை 2.45 மணியளவில் திடீர் சுகவீனமுற்று, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

திருகோணமலை, நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த  பீ.எச்.சுமண பண்டார (54 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X