2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

போதை ஒழிப்புத் தொடர்பில் கலந்துரையாடல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

"போதையற்ற ஆரோக்கியமான கிண்ணியா" என்ற தொனிப்பொருளில், கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையால்  மேற்கொள்ளப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு   நிகழ்ச்சித் திட்டத்தின்  ஒரு கட்டமாக,  மருந்தக உரிமையாளர்களுடனான கலந்துரையாடல், நேற்று (24) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், போதை ஒழிப்புத் திட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்குவதென்றும்  போதைதரும் மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் தாம் விற்பனை செய்வதில்லையென்றும் மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X