எப். முபாரக் / 2018 நவம்பர் 13 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் உல்லாசப் பயணிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த நபரை, இம்மாதம் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
சந்தேகநபர், நிலாவெளி, இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் 40 போதை மாத்திரைகளுடன், நேற்று (12) இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார் எனவும் நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago