2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மாணவத் தலைவர்களுக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) 2015-2016ஆம் வருடத்துக்கான மாணவத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு, இலட்சனை அணிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலக உடற்கல்வி சேவைக்கால பயிற்சி ஆசிரிய ஆலோசகர் செல்வி வி.விஜயராஜா முதன்மை அதிதியாக கலந்துகொண்டு சின்னங்களை அணிவித்தார்.

அதிபர் திருமதி சு.ஜெயபாலன் தலைமையில் கல்லூரி இந்நிகழ்வு நடைபெற்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .