2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முதிரைக் குற்றிகளை ஏற்றிச்சென்றவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்             

முதிரைமரக் குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் படி கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க நேற்று வியாழக்கிழமை அபராதம் விதித்துள்ளார்.

48, 32 வயதுகளையுடைய இவர்கள்,  கடந்த ஆண்டு அனுமதிப்பத்திரம் இன்றி நான்கு முதிரைமரக் குற்றிகளைக் கடத்திச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த முதிரை மரக்குற்றிகள் அரசு உடைமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .