Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
எட்டு முதிரைமரக் குற்றிகளை உழவு இயந்திரத்தில் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் உழவு இயந்திரச் சாரதியையும் உதவியாளரையும் கந்தளாய்ப் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளதுடன், குற்றிகளையும் கைப்பற்றியதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டுக்கச்சி பிரதேசத்திலிருந்து வாத்தியாகம பகுதிக்கு இந்த மரக்குற்றிகள் கொண்டுசெல்லப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago