Suganthini Ratnam / 2015 நவம்பர் 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
கும்புறுப்பிட்டி, பேக்காப் பகுதியிலிருந்து திருகோணமலை நகருக்கு சட்டவிரோதமாக 28 முதிரைமரக் குற்றிகளை லொறியில் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்ட 27 வயதுடைய ஒருவரை 200,000 ரூபாய் சரீரப்பிணையில் செல்ல திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முஹீத் அனுமதித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட முதிரைமரக் குற்றிகள் குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago