Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
சட்டவிரோதமான முறையில் லான்மாஸ்டரில் முதிரைமரக் குற்றிகளை ஏற்றிச்சென்றதாகக் கூறப்படும் இருவரை சனிக்கிழமை (12) குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி காட்டுப்பகுதியில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதிரைமரக் குற்றிகளை கொண்டுசெல்வதாக தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு விரைந்து இரண்டு லான்மாஸ்டர்களுடன் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் குச்சவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026