2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மூதூரில் கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் 7ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள வெற்றுக்காணியொன்றிலிருந்து எஸ்.எப்.ஜி 87 ரக கைக்குண்டொன்று, இன்று (02)  மீட்கப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்விடத்துக்குச் சென்று, நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே, மேற்படி கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டை, திருகோணமலை விசேட அதிரடிப்படையினரின் உதவியோடு செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .