2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மாரடைப்பால் இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

திருகோணமலை, தோப்பூர் 222ஆவது இராணுவ படைப்பிரிவின் பிரிக்கெட் முகாமில் கடமை புரிந்துவந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மாரடைப்புக் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, வலப்பன பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எச்.எம்.விக்கிரம (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .