Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் திருட்டு அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் இருவரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கங்கையிலிருந்து கந்தளாய்க்கு திருட்டு அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொண்டு சென்றபோதே, பொலிஸ் போக்குவரத்து பொலிஸார் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
மணலை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய டிப்பர் வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026