2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மணல் அகழ்வு அறுவருக்கு அபராதம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 நவம்பர் 07 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, பிரதேசத்தில்  சட்டவிரோதமான முறையில்,  ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின்பேரில், கைதான சந்தேகநபர்கள் அறுவருக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம். அன்பார் நேற்று முன்தினம் (05) தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இவர்கள் அறுவரையும் கிண்ணியா பொலிஸார் கைதுசெய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, மேற்கண்டவாறு, உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X