2025 ஜூலை 23, புதன்கிழமை

மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆறுகளில் சட்டவிரோதமான முறையில்  மணல் அகழ்வுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, மூதூர் பிரதேச செயலாளர் இன்று (28) தெரிவித்தார்.

பிரதேச செயலாளரின் அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணல் அகழ்வுகளில் ஈடுபடுகின்றவர்கள் அனைவரும் உடனடியாக பிரதேச செயலாளரின் அனுமதியினூடாக உரிய நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .