2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், Serving Humanity Foundation அமைப்பின் ஒருங்கிணைப்புடன் "மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு" என்ற திட்டத்தின் கீழ் திருகோணமலை சர்வமதக் குழு நிறுவப்பட்டது.

அக்குழுவின் உறுப்பினர்களான மதத் தலைவர்களான பத்மநாதன் குருக்கள், புஷ்பமூர்த்தி குருக்கள், ஏ.எஸ்.எம்.யாசீர், எம்.எஸ்.ஷாபி, வண.நித்தியஜீவன் மற்றும் வண. சுயதாஸன் உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X