2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மதுபானம் தயாரித்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

சட்டவிரோதமாக மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய ஒருவரை திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா காட்டுப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு, சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் இவரை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதுடன்,  எதிர்வரும் 28ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவரை பணித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .