Editorial / 2018 ஜனவரி 23 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவருக்கு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது.
இதன்போது, 350 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1,9500 ரூபாய் அபராதமும், 200 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1,5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சந்தேகநபர்களான இரு பெண்களையும், சேருநுவர பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று(23) முன்னிலைப்படுத்தியப்போது, நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
16 minute ago
29 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
55 minute ago