2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மரங்களில் கோரிக்கைகளை காட்சிப்படுத்திய போராட்டம்

Freelancer   / 2023 ஜனவரி 09 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலுயுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரள்க’ எனும் தொனிப்பொருளின்கீழ், திருகோணமலை, முற்றவெளி விளையாட்டு மைதானத்துக்கு முன்னால், வியாழக்கிழமை (05)  ஆரம்பமான கவனயீர்ப்பு போரட்டம், நேற்று (08) நான்காவது நாளாகவும்  முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது, போராட்ட இடத்திலுள்ள மரங்களில் தமது கோரிக்கைகளை காட்சிப்படுத்தியமையையும் காணமுடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .