2025 மே 05, திங்கட்கிழமை

மருத்துவ ஆய்வு மாநாடு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண, சுதேச மருத்துவத் திணைக்களமும் கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து, மாபெரும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாட்டையும் கண்காட்சியையும் விசேட மருத்துவ முகாமையும் நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளன.

திருகோணமலையிலுள்ள இந்துக் கலாசார மண்டபத்தில், இம்மாதம் 04ஆம், 05ஆம், 06ஆம் ஆகிய மூன்று தினங்களும் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை ஆய்வுகள் இடம்பெறவுள்ளன.

மேலதிக விவரங்களுக்கு: 0262225993, 0262225639 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X