Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட குறிஞ்சாகேணி அரபா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துப் பொருள்கள், இன்று (02 வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆயுள்வேத திணைக்களத்தின் ஏற்பாட்டில், குறிஞ்சாகேணி அரபா மகா வித்தியாலய பிரதி அதிபர் முகம்மது புஹாரி இர்ஸாத் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஆயுர்வேத சமூக வைத்தியர் டொக்டர் நஸ்மி, கிண்ணியா மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் மாஸாத், டொக்டர் பெளமிதா, ஆகியோர் கலந்துகொண்டு, மருந்துகளை வழங்கி வைத்தனர்.
அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தக்கூடிய மூலிகைகளைக் கொண்ட குறித்த மருந்துப் பொருள்கள், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago