Editorial / 2021 நவம்பர் 16 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண கூட்டுறவுச் சேவைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக அசங்க அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக சேவையில் சிரேஷ்ட ஓய்வுபெற்ற அதிகாரியான அசங்க அபேவர்தன, கிழக்கு ஆளுநர் செயலகத்தின் முன்னாள் செயலாளராகவும், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று (15) வழங்கி வைத்தார்.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago