2025 மே 05, திங்கட்கிழமை

மாகாண சமூக சேவை பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 20 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாண,  மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக என்.மதிவண்ணன் நேற்று (19) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு ஆளுனரின், திருகோணமலையிலுள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

புதிய மாகாணப் பணிப்பாளரான என்.மதிவண்ணன் முன்னால் மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X