2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டல்

Editorial   / 2021 நவம்பர் 16 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் அருட்பணி அல்பிரட் விஜயகமலன் தலைமையில், இன்று (16) நடைபெற்றது.

கடந்த மாத இறுதியில் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவயோகீஸ்வர சர்மா பிரதம அதிதியாகவும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கிளமன்ஸ் இமானுவல் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

ஆரம்ப பிரிவில்14 மாணவர்களும் இடைநிலைப் பிரிவில் 28 மாணவர்களும் மாணவர் தலைவர்களாக சின்னம் சூட்டப்பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X