2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மாவட்ட அமைப்பாளர் நியமனம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக  கபில களுப்பான  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து இந்த அமைப்பாளருக்கான நியமனத்தை வழங்கினார்.

இதன்போது, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்  ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X